உள்ளடக்கத்துக்குச் செல்

புறஞ்சொல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புறஞ்சொல், பெயர்ச்சொல்.
  1. ஒருவருக்கு தெரியாமல், அவரின் புறத்தில் அவரைப் பற்றி அவதூறாகப் பேசுதல்
    பொய் ஆம் என ஓது புறஞ்சொலினால் நையா இடை நோவ நடந்தனளால் (கம்பரா.)
  2. வெளியிற்கூறும் அலர்மொழி.
    புறஞ்சொ லென்னும் பெருஞிமி றார்ப்ப (சீவக. 1665)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - puṟañ-col
  1. backbiting
  2. Gossip about the intrigues of lovers
"https://ta.wiktionary.org/w/index.php?title=புறஞ்சொல்&oldid=1388614" இலிருந்து மீள்விக்கப்பட்டது