அலர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

(பெ) அலர்

 1. பூ, மலர்
 2. மகிழ்ச்சி(பிங்கல நிகண்டு)
 3. அரும்பல் (அம்பல்)
 4. மிளகுக் கொடி
 5. மஞ்சள்

(வி)

 1. மலர்தல்
 2. புறங்கூறல்; (பலரும் அறிந்து) புறங்கூறல்
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்-
 1. full bloom flower
 2. gossip or idle talk in a village about any two lovers
 3. joy
 4. black pepper creeper
 5. turmeric

(இலக்கணப் பயன்பாடு)

 • அலர்- " புன்னையரும்பு மலி காணலிவ்வூர் அலராகின்றவர்" (ஐங் 132).
சொல் வளப்பகுதி

வினைச்சொல்[தொகு]

அலர் (அலர்தல்)

 1. மலர்தல், பூத்தல்
 2. பரவுதல்
 3. விரிதல், பரத்தல்
 4. பெருத்தல்
 5. விளங்குதல்
 6. சுரத்தல்
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்-
 1. to blossom
 2. to spread
 3. to form, collect
 4. to shine forth
 5. to increase in size
 6. to expand, spread
சொற்பிறப்பியல்
 • அல் + அர் = அலர்; விரி-தல்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=அலர்&oldid=1886662" இருந்து மீள்விக்கப்பட்டது