புறப்படுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புறப்படுதல், பெயர்ச்சொல்.
- பிரயாணமாதல்
- (எ. கா.) பாயிரப் பதிகமோதிப்புறப்பட்டார் (திருவாலவா. 37, 11)
- புறம்பே செல்லுதல்
- புறத்தில் தோன்றுதல் (W.)
- புண் முதலியன உண்டாதல்(W.)
- பொசிதல் (W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To set forth, proceed, start on a journey
- To go out
- To start or jut out, protrude, as a stone in a wall
- To break out, as eruptions
- To ooze out, issue, exude;
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +