உள்ளடக்கத்துக்குச் செல்

புறமொழிச் சொல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

புறமொழிச் சொல், பெயர்ச்சொல்.

  1. தமிழில் வழங்கி வரும் தமிழல்லாச் சொல்.
  2. தமிழ் மொழியல் பயன்படுத்தப்பெறும் பிறமொழிச் சொல்.
மொழிபெயர்ப்புகள்
  1. ஆங்கிலம்
  • foreign word
விளக்கம்
  • வையகத்தில் அனைத்து மொழிகளுக்கும் முன்னர் தோன்றிய மொழி தமிழே என்றாலும், தமிழ் மொழியில் அந்நிய ஆதிக்கத்தின் விளைவாகப் பல அயற்சொற்கள் இடைப்புகுந்து விட்டன. காலப்போக்கில் இச்சொற்கள் தமிழ்ச் சொற்கள் என்றே அனைவராலும் நம்பப்பட்டன. இருப்பினும், தமிழ் எதற்காககவும், எந்நிலையிலும் பிறமொழிகளின் துணையின்றி இயங்கும் வல்லமை படைத்தது என்று உறுதி செய்யப்பெற்ற பின், அதுவும், தமிழ்ச் சொற்களின் துணை கொண்டு வையகத்தில் உள்ள பிற மொழிகள் அனைத்தினையும் விட அதிக அளவில் புரிந்துகொள்ளக்கூடிய பொருள்களை விளக்க முடியும் என்பதை அனைவரும் நன்றாக உணர்ந்த பின், தனித்தமிழ் என்ற ஒன்று பிறந்தது. அதன்பிறகுதான் 'புறமொழிச் சொல்' என்ற ஒரு வழக்கு வந்தது.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...( மொழிகள் )

சான்றுகள் ---புறமொழிச் சொல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=புறமொழிச்_சொல்&oldid=1069602" இலிருந்து மீள்விக்கப்பட்டது