புலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

Wikipedia-logo.png
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க.
புலி:
புலி:
(கோப்பு)

பொருள்[தொகு]

  • புலி, பெயர்ச்சொல்.
  1. வேங்கை - ஒரு ஊனுண்ணி விலங்கினம்.
    (எ. கா.) பரியது..599, வலியில்..273 (திருக்குறள்)
    (எ. கா.) முறத்தினாற் புலியைத் (பெல்ஜியத்திற்கு வாழ்த்து பாடலில் பாரதியார்)
  2. ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்றவன்
    (எ. கா.) இராமானுஜம் இந்திய கணிதப்புலி ஆவார்.
  3. ஈழத்து விடுதலை இயக்க உறுப்பினர்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=புலி&oldid=1750340" இருந்து மீள்விக்கப்பட்டது