உள்ளடக்கத்துக்குச் செல்

வேங்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

புலி
வேங்கை:
இலைகள்
வேங்கை:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • வேங்கை, பெயர்ச்சொல்.
 • புலி என்றும் அழைக்கப்படும் இவ்விலங்கினம் ஒரு ஊன் உண்ணி ஆகும்
 • வேங்கை என்பது ஒரு வகை மரத்தையும் குறிக்கும். இதன் மஞ்சள் நிறப்பூக்கள் புலியின் தோல் நிறத்திற்கு ஒப்பிட்டு தமிழ் இலக்கியங்களில் காணப்படுகிறது. உதாரணம்: கலித்தொகை 38, குறுந்தொகை, 47.

அறிவியல் பெயர்[தொகு]

புலி: பாந்தெரா டைகிரிஸ் (விலங்கியல் பெயர்: Panthera tigris)

வேங்கை மரம்: ப்டீரோகார்ப்பஸ் மார்ஸுபியம் (தாவரவியல் பெயர்: Pterocarpus marsupium)

மொழிபெயர்ப்புகள்
 • புலி
 1. ஆங்கிலம்- tiger
 2. எசுப்பானியம் - tigre
 3. இந்தி - बाघ
 • வேங்கை மரம்
 1. ஆங்கிலம்- Indian Kino Tree
 2. இந்தி - विजयसार
 • வேங்கை மரம்
 1. ஆங்கிலம்- East Indian kino( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேங்கை&oldid=1636586" இலிருந்து மீள்விக்கப்பட்டது