உள்ளடக்கத்துக்குச் செல்

புல்லிவட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
புல்லிவட்டம்
புல்லிவட்டம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புல்லிவட்டம், பெயர்ச்சொல்.
  1. பூவிதழ் கீழே காணப்படும் பச்சை நிற இதழ். பூ மொட்டாக இருக்கும்பொழுது பூவிதழ்களை மூடியிருக்கம் பச்சை நிற இதழ்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. calyx





( மொழிகள் )

சான்றுகோள் ---அறிவியல் களஞ்சியம், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=புல்லிவட்டம்&oldid=1389537" இலிருந்து மீள்விக்கப்பட்டது