calyx

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

புல்லிவட்டம்
புல்லிவட்டம்


calyx

  1. தாவரவியல். புல்லிவட்டம், பூவிதழ் கீழே காணப்படும் பச்சை நிற இதழ். பூ மொட்டாக இருக்கும்பொழுது பூவிதழ்களை மூடியிருக்கம் பச்சை நிற இதழ்.
  2. மரபியல். புல்லி
  3. மருத்துவம். இதழ்; குழியி; சிறு கிண்ணம்; புல்லி; மலர்கிண்ணத்தோற்றம்
  4. விலங்கியல். கலிக்ஸ்
  5. வேளாண்மை. புல்லிவட்டம்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=calyx&oldid=1856321" இலிருந்து மீள்விக்கப்பட்டது