புல்வாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

புல்வாய்:
கலைமான்கள் - ஆண், பெண்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புல்வாய், பெயர்ச்சொல்.
  1. கலைமான்
    (எ. கா.) புல்வாய் புலியுழை மரையே கவரி (தொல். பொ. 590)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Deer, antelope


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புல்வாய்&oldid=1924802" இலிருந்து மீள்விக்கப்பட்டது