கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
புளிங்காய்(பெ)
ஆங்கிலம்
விளக்கம்
- புளிங்காய் = புளி + காய்
- புளியங்காய் என்பது புளிங்காய் என அம்முச்சாரியை பெறாது மெல்லெழுத்துப் பெற்று முடிந்தது (நச்சினார்க்கினியர்)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- புளிங்காய் வேட்கைத் தன்று (ஐங்குறுநூறு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---புளிங்காய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +