புளூட்டூத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

புளூட்டூத்து, பெயர்ச்சொல்.

  1. இதுவொரு குறுகிய தொலைவில் இயங்கும் கம்பியில்லா மின்காந்த அலைவழி தொடர்புகொண்டு இயங்கும் ஒரு நுட்பமத்தின் வணிக அல்லது குழுப்பெயர். புளூட்டூத்து என்றால் நீலப்பல் என்று பொருள், ஆனால் இது ஒரு வணிகப் பெயர் போன்றதே, நுட்பத்தை விளக்கும் சொல் அன்று. கம்பியில்லாமல் மின்காந்த அலைகள் வழி ஏறத்தாழ ஒன்றுமுதல் நூறு மீட்டர் வரையிலான தொலைவில் உள்ள கருவிகளுடன் தொடர்புகொள்ள வல்ல ஒரு நுட்பம். இது ஐ.எசு.எம் (ISM) அலைக்கற்றை என்னும் 2400-2480 மெகா எர்ட்ஃசு (Hertz) மின்காந்த அலைகள் வழி ஒரு நொடிக்கு ஒன்று முதல் 24 மெகா பிட்டுகள் வரையிலான விரைவில் அனுப்பி இயங்கக்கூடியது.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. bluetooth
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---புளூட்டூத்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=புளூட்டூத்து&oldid=1193743" இலிருந்து மீள்விக்கப்பட்டது