உள்ளடக்கத்துக்குச் செல்

புழுங்கல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புழுங்கல், பெயர்ச்சொல்.
  1. அவிகை
  2. அவித்தது
    (எ. கா.) புழுங்க னெல்லின் பொறிவிழ்த் தென்ன (ஐங்குறு.பக்.143, பாட்டு.4)
  3. புழுக்கின நெல்
  4. சினம் (பிங். )
  5. புழுக்கம்
  6. வேர்க்கை (W.)
  7. பண்படுத்திய புன்செய் (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Parboiling
  2. That which is parboiled
  3. Paddy parboiled and dried before husking
  4. Anger
  5. Sultriness
  6. Perspiration, sweating
  7. Pun-cey land prepared for sowing


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புழுங்கல்&oldid=1341630" இலிருந்து மீள்விக்கப்பட்டது