உள்ளடக்கத்துக்குச் செல்

புழை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புழை, பெயர்ச்சொல்.
  1. குழாய்(W.)
  2. வாயில்
    (எ. கா.) திருந்தெயிற் குடபாற் சிறுபுழை போகி (மணி. 6, 22)
  3. சிறுவாயில்
    (எ. கா.) வாயிலொடு புழையமைத்து (பட்டினப். 287)
  4. காட்டுவழி
    (எ. கா.) கவைமுள்ளிற் புழையமைப்பவும் (புறநா. 98)
  5. ஒடுக்க வழி
    (எ. கா.) புழைதொறு மாட்டிய (மலைபடு. 194)
  6. சாளரம்
    (எ. கா.) சில்காற் றிசைக்கும

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Hole
  2. துளை
    (எ. கா.) தம்பத்தின் மேற் புழையே முள வாக்கி (திருநூற். 23)
  3. Tube, pipe
  4. Entrance, gate
  5. Secret way, sally-port
  6. Forest-path
  7. Narrow path, by-path
  8. Window
  9. Archer's bastion
  10. Hell


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புழை&oldid=1346866" இலிருந்து மீள்விக்கப்பட்டது