பூசன்மயக்கு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பூசன்மயக்கு, பெயர்ச்சொல்.
- குலழுதற்பிள்ளை யிறக்கச் சுற்றத்தார் புலம்புதலைச் சொல்லும் புறத்துறை (பு. வெ. 10. சிறப். 6)# வேந்தன் இறந்துபட்டானாக அவனது குடிகன் இரங்குதலைக் கூறும் புறத்துறை (பு. வெ. 10. சிறப்.7.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- (Puṟap.) Theme describing the wailing of the kinsfolk on the death of a young warrior# (Puṟap.) Theme describing the wailing of the subjects on the death of their king
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +