உள்ளடக்கத்துக்குச் செல்

பூசாரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு

வேதம் சாராமல் பக்தியை சார்ந்து ஆலய பூஜைகளை செய்பவர்

(கோப்பு)
பொருள்

பூசாரி(பெ)

  1. இந்து மதச் சடங்குகளை நிறைவேற்றும் அதிகாரம் உள்ளவர்

பூசாரி என்பவர் கிரமகோவில் தெய்வங்களுக்கு பூஜை செய்பவர். பூசாரி என்றால் பூனூல் அணிந்தும் மாமிச உண்ணும் வழக்கமுடைய (குலாலர்) என்ற வேளார் சமூகத்தை சேர்ந்தவர்கள் 100% பூசாரிகளாக இருப்பவர்கள்.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- priest
"https://ta.wiktionary.org/w/index.php?title=பூசாரி&oldid=1988956" இலிருந்து மீள்விக்கப்பட்டது