பூசிப்புணர்த்துதல்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- பூசிப்புணர்த்துதல், பெயர்ச்சொல்.
- சந்தனம் பூசி அணிகளையணிதல் (W.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- To besmear with sandal and adorn with jewels
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +