பூஜ்ஜியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இல்லை
பூஜ்ஜியம்

தமிழ்[தொகு]

பூஜ்ஜியம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. சுழி
  2. சுன்னம்
  3. சுழியம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  • zero
  • cypher

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...வடமொழி...பூ1- ஜ்யம்--எண்ணியலில் மிக ஆதாரமான ஓர் எண்...பண்டை பாரதத்தில் தோன்றி அரபுக்களின் மூலம் மேல்நாடுகளுக்குச் சென்றதாகச் சொல்வர்.ஒன்றுமில்லை என்பது நேரடிப் பொருள்...ஆனால் பூஜ்ஜியம் இல்லையென்றால் கணிதவியலே இல்லை.

இலக்கியம்[தொகு]

  • பூஜ்ஜிய த்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுக் கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன், அவனைப் புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்.

கவிஞர் கண்ணதாசன்

  • தமிழ் ஆதாரம்...பூஜ்யம்...[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பூஜ்ஜியம்&oldid=1971881" இலிருந்து மீள்விக்கப்பட்டது