சுழி
Appearance
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
- சுழலுகை, சுழிக்காற்று.
- நீர்ச்சுழி
- கங்கையின் சுழியிற் பட்ட (சீவக. 1096)
- அட்சரச்சுழி
- பூச்சியம், சுழியம்
- மயிர்ச்சுழி
- அதிருஷ்டத்தையோ துரதிஷ்டத்தையோ குறிக் கும் அங்கச்சுழி.
- சுழிகொள் வாம்பரி (கம்பரா. எழுச். 32)
- தலைவிதி
- உச்சி. (திவா.)
- உச்சிப்பூ. (உள்ளூர் பயன்பாடு)
- சுழிப்புத்தி, தீக்குணம்
- சுழியுடைத் தாயுடைக் கொடிய சூழ்ச்சியால் (கம்பரா. பள்ளி. 74)
- 2 ½ அணாக்கொண்ட சிறு நாணயம்
- மழையின் ஓரங்குல அளவு
- கடல்.
- கொண்ட சுழியுங் குலவரையுச்சியும் (திருமந். 2966).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- whirling
- whirl, vortex, eddy
- Incurvature, curl in the formation of letters, circlet, as in ன், ண், etc.
- cipher, zero
- Curl of the hair
- Circular or curved marks on the head or body indicating one's luck
- fate
- Crown of the head
- kind of ornament for child's head
- wickedness, knavery
- A small coin = 2 ½ annas
- An inch, a unit of rainfall
- sea
-
சாலைச் சுழி
-
மின்னணுச் சுழி
-
பாபிலோனியச் சுழி
-
சிறப்புச் சுழி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- zero,
- curl, whorl, spiral, twist, twirl, swirl, turn, coil, loop, helix, vortex, corkscrew,
- இந்தி
- சிங்களம்
- உருசியம்
- சீனம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---சுழி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
சொல்வளம்
[தொகு]- பிள்ளையார் சுழி
- இரட்டைச் சுழி - அவன் தலையில் இரண்டு சுழிகள் உள்ளன.