பூண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பூண் கட்டிய கத்திகள்
Bleistiftzwinge fcm.jpg
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பூண், பெயர்ச்சொல்.

  1. உலக்கை, கத்தி முதலியவற்றைப் பலப்படுத்த உதவும் உலோக வளையம் / பட்டி. எழுதுகோலுடன் அழிப்பானை இணைக்கும் வளையமும் பூண் தான்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. ferrule
  2. bushing

இந்தி

விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • கந்தபுராணம் : பூசனை புரிந்து கம்பை கண்டு அஞ்சிப் பூண் முலை வளைக் குறிப்படுத்தி
(இலக்கணப் பயன்பாடு)
  • ...( மொழிகள் )

சான்றுகள் ---பூண்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூண்&oldid=1200184" இருந்து மீள்விக்கப்பட்டது