பூண்டு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும் மருத்துவ குணம் கொண்ட உணவுப் பண்டமாகும்.
- உள்ளிப் பூண்டு
- வெள்ளைப் பூண்டு
- பூண்டு
- முழு கவனத்தையும் தருதல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்: garlic
- ஆங்கிலம்: concentration
- பிரான்சியம்: ail (ஆய்)
- இந்தி: लहसुन