பூலோகவைகுண்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  • Srirangam, considered as Vaikuṇṭha on earth
விளக்கம்
பயன்பாடு
  • திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் முக்கிய திருநாளான வைகுண்ட ஏகாதசியில் சொர்க்கவாசல் இன்று அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்பட்டது. 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது, பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் திரு அத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது (ஸ்ரீரங்கத்தில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது, தினகரன், 12/24/2012

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---பூலோகவைகுண்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூலோகவைகுண்டம்&oldid=1163252" இலிருந்து மீள்விக்கப்பட்டது