பெரிய மணல்கொத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெ. பறவை. Charadrius leschenaultii. greater sand-plover[1]; greater sandplover[2]

  • பெரிய பட்டாணி உப்புக்கொத்தி[3]
  • இந்தியாவின் கரையோரப் பகுதிகளுக்கு வலசை வரும் குருவி

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ்நாடு வனத்துறை – இராமநாதபுரம் வனஉயிரின கோட்டம். இராமநாதபுரம் மாவட்டப் பறவைகள். பக். 76
  2. birdlife (datazone) -- Greater Sandplover Charadrius leschenaultii [1]
  3. கிரமிட் & பலர் (2005). தென் இந்திய பறவைகள். பக். 108:7. பி. என். எச். எஸ்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பெரிய_மணல்கொத்தி&oldid=1911729" இலிருந்து மீள்விக்கப்பட்டது