பெருமங்கலம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- பெருமங்கலம், பெயர்ச்சொல்.
- வாழ்த்துப்பாடல்
- நன்னாள்
- அரசன் தன் பிறந்தநாளில் குடிகட்கு அருள் செய்வதைக் கூறும் புறத்துறை
- அரசனது பிறந்தநாள் மங்கலத்தைக் கூறும் நூல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +