பெரும்பிறிது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பெரும்பிறிது, பெயர்ச்சொல்.

  1. உயிர்துறத்தல்
மொழிபெயர்ப்புகள்
  1. ...ஆங்கிலம் act of renouncing the earthly life
  2. ...இந்தி
விளக்கம்

சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் மரபுத்தொடர்

  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்

கைம்மை உய்யாக் காமர் மந்தி

கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி

ஓங்குமலை அடிக்கத்துப் பாய்ந்துயிர் ஞெகுக்கும்

சாரல் நாட (குறுந்தொகை - 69)

(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---பெரும்பிறிது--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெரும்பிறிது&oldid=1069797" இலிருந்து மீள்விக்கப்பட்டது