பேச்சு:изумительный

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

கூகுள் அகரமுதலியிலிருந்து சொல்வளத்தினைத் தொகுத்தேன். இவ்வாறு விரிவு படுத்தும் பொழுது, ஒத்தபொருளுடைய சொற்களையும், எதிர்சொற்களையும் ஒருசேர கற்க முடியும் என எண்ணுகிறேன். தமிழிலும் சொற்களஞ்சியம் [thesaurus] உருவாக இது ஒரு முன்முயற்சி எனக் கருதுகிறேன். இதனால் புது மொழிக் கற்பவருக்கு தெளிவு பிறக்கும் என்பதே இலக்கு. உங்களின் கருத்தறிய ஆவல்.--த*உழவன் 02:40, 6 நவம்பர் 2010 (UTC)Reply[பதில் அளி]

பதிவேற்றம் செய்யும் போதே இதனை இணைக்க முடியும் என்பதால் அடுத்து வரும் பதிவேற்றங்களில் இதனை இணைக்க முயற்சிக்கிறேன்.--சி. செந்தி 09:25, 6 நவம்பர் 2010 (UTC)Reply[பதில் அளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:изумительный&oldid=895642" இருந்து மீள்விக்கப்பட்டது