உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:череп

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மனித மண்டையோட்டை மட்டும் குறிக்குமா? அல்லது அனைத்து உயிரினைத்தின் மண்டையோட்டினையும் குறிக்குமா?--த*உழவன் 16:20, 30 அக்டோபர் 2010 (UTC)Reply

எந்தவொரு உயிரினத்தினதும் மண்டையோட்டைக்குறிக்கும்.--சி. செந்தி 16:28, 30 அக்டோபர் 2010 (UTC)Reply

தங்களது விளக்கத்திறக்கு நன்றி--த*உழவன் 16:37, 30 அக்டோபர் 2010 (UTC)Reply

ஒலிப்பு

[தொகு]
பொருள் ஓடு, கெட்டியான மூடி என்பது போன்றது போல் தெரிகின்றது. செரிபிரல் (cerebral) என்பதோடு தொடர்புடைய சொல்லா? அல்லது செஃவால் (cephal)) என்பதோடு தொடர்புடைய சொல்லா?--செல்வா 00:54, 31 அக்டோபர் 2010 (UTC)Reply
    • நன்றி, பரவலாகப் பயன்படுத்தப்படும், பிரதானமான பொருள் "மண்டையோடு", மண்டையறை (cranium) ஆகும், எனினும் நீங்கள் கூறிய அர்த்தங்களும் உண்டு, ஆனால் செரிபிரல் என்றால் மூளையோடு தொடர்பாகவும், செஃவால் என்றால் தலையோடு சம்பந்தமாகவும் (cephalopoda - தலைக்காலி ----> கணவாய்) வருகிறது; மூளையைப் பாதுகாக்க வெளியே உள்ள ஓடு என்று சம்பந்தப்படுத்தலாம்.--சி. செந்தி 06:14, 31 அக்டோபர் 2010 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:череп&oldid=893944" இலிருந்து மீள்விக்கப்பட்டது