பேச்சு:एडी

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பிறமொழிச் சொற்களுக்கு அச்சொல்லின் தமிழ் எழுத்துப்பெயர்ப்பையும் கொடுத்தால் அம்மொழியின் எழுத்துக்கள் அறியாதவருக்கும் துணையாக இருக்கும். (பலமுறை இந்தித்திரைப்படங்களின் பெயரை ஆங்கிலம் அல்லது தமிழ் சுவரொட்டி வழியே அறிந்து பொருள் புரியாத என்னைப் போன்றவர்களுக்காக :) ) காட்டாக, एडी (ஏடி) என முதல் பத்தியில் தரலாமே.--Rsmn 06:05, 8 ஏப்ரல் 2010 (UTC)Reply[பதில் அளி]

  • உங்களின் வருகை மகிழ்ச்சியளிக்கிறது. உங்களின் கருத்தினை நான் ஏற்கிறேன். செல்வா, தெரன்சு, பழ.கந்தசாமி ஆகியோரும் இதே கருத்தினைக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு சொல்லும், (अजवाइन) இச்சொல்லைப் போலவே இருக்கவே எண்ணம். மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய இந்தி சொற்கள் ஏராளம். இப்போதைக்கு ஆங்கிலச்சொற்களை முழுமையாக்கிக் கொண்டிருக்கிறேன்.விரைவில் இந்திச் சொற்களையும் முழுமையாக்குவேன். உங்களைப் போன்றோரின் உதவியும் அவசியம். தொடர்பு கொள்கிறேன். வணக்கம்.த*உழவன் 00:19, 9 ஏப்ரல் 2010 (UTC)Reply[பதில் அளி]
இதனைக் குறித்து ஏற்கெனவே கருத்தொற்றுமை உள்ளதைக் குறித்து மகிழ்ச்சி. अजवाइन என்ற சொல்லிற்கானப் பக்கத்தில் உள்ள வடிவமைப்பையே நானும் எண்ணியிருந்தேன். உங்கள் பணி சிறக்க உடனிருந்து உதவி புரிய என்றும் ஆவலுடன் உள்ளேன்.--Rsmn 06:34, 9 ஏப்ரல் 2010 (UTC)Reply[பதில் அளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:एडी&oldid=625657" இருந்து மீள்விக்கப்பட்டது