பேச்சு:खबर
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Jambolik
कबर என்ற சொல்லுக்கு என்ன பொருள்?--தகவலுழவன் (பேச்சு) 15:59, 24 நவம்பர் 2015 (UTC)
- பொதுவாக कबर என்பது மரணத்தோடு தொடர்புடைய சொல்...
- कबर समाधि எனில் நீத்தாரைப் புதைத்து அவ்விடத்தின்மேல் எழுப்பப்படும் சமாதி என்றும்,(Tomb)
- कबरस्थान என்றால் மரணமடைந்தவர்களைப் புதைக்கும் இடுகாடு என்றும், (graveyard) அர்த்தம்..இந்தசொல்லை தனியொருச் சொல்லாகப் பயன்படுத்துவது வழக்கத்தில் அநேகமாக இல்லை!...--Jambolik (பேச்சு) 20:44, 24 நவம்பர் 2015 (UTC)
- நன்றி, அப்ப வழிமாற்றை முற்றிலும் நீக்கி விடுகிறேன். மேற்கூறிய சொற்களையும், உருவாக்கி விடுங்கள்.{{subst:noun|hi|#இங்கு பொருளை இணைக்கவும்}} என்ற வார்ப்புருவினை சிவப்பு சொல்லினுள் இட்டு பொருளை இணைக்கவும்--தகவலுழவன் (பேச்சு) 02:45, 25 நவம்பர் 2015 (UTC)
- 'சிவப்பு சொல்லினுள் இட்டு' என்றால் எப்படி?..புரியவில்லை...ஒரு முறை எடுத்துக்காட்டாக இவ்விடத்திலேயே வார்ப்புருவைப் பயன்படுத்தி காண்பிக்க இயலுமா?--Jambolik (பேச்சு) 03:43, 25 நவம்பர் 2015 (UTC)
- படி-1
- {{subst:noun|hi|#இங்கு உரிய பொருளை எழுதவும்}} <---முதலில், இதனை நகலெடுத்துக் கொள்ளவும்.
- படி-2
- பிறகு, कबर समाधि என்பதை அழுத்தினால்,புதிய பக்கம் திறக்கும்.
- படி-3
- அதனுள், நகலெடுத்ததை ஒட்டவும்,
- படி-4
- அச்சொல்லுக்குரிய பொருளை, #குறிக்கு அடுத்து எழுதி, பக்கத்தைச் சேமிக்கவும். ஓரிரு முறை செய்தால் புதிய பக்கம் அமைப்பது பழகிவிடும்--தகவலுழவன் (பேச்சு) 13:53, 25 நவம்பர் 2015 (UTC)
- இன்னும் மேம்படுத்தி, படங்களை இணைத்து வேறு வழியில் இரண்டு இந்திச் சொற்களை உருவாக்கியுள்ளேன்...சரிதானே?--Jambolik (பேச்சு) 00:50, 26 நவம்பர் 2015 (UTC)