உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அசோதை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Pazha.kandasamy

தற்போதுள்ள மொழிபெயர்ப்பு வாரப்புருவில் தொகு வசதியில்லை. தொகுவசதியுடன் கூடிய தற்போதைய வார்ப்புரு நிறமுள்ள அமைப்பு,CSS மாற்றத்தால், explorerஉலாவியல் தெரிகிறது.firefoxஉலாவியில் தெரியவில்லை.ஏன்?--19:23, 30 சூலை 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

அசோதை

மன்னிக்கவும்.அப்பொழுது இரவு 1மணி ஆகி விட்டதால், உறங்கச்சென்று விட்டேன்.கவனிக்கவில்லை. எனவே, உடன் பதில் எழுதவில்லை.

இப்பொழுதுள்ள மொழிப்பெயர்ப்புக்குரிய நிறப்பட்டையில் தொகு வசதியில்லை. அதற்கு முன்பு நிறமில்லாத தொகு இருந்தது. இரண்டினையும் ஒன்றிணைத்து நமது மீடியாவிக்கி:Common.css பக்கத்தில், மொழிப்பெயர்ப்பு வார்ப்புருவின் அளவு இருக்கக் கூடிய h5-இல் அதே நிறத்தை ஏற்படுத்தினேன். அதனால், இப்பொழுதுள்ள மொழிபெயர்ப்பு நிறமும், அதற்கு முன் இருந்த தொகு வசதியும் ஒன்றிணைக்கப் பட்டது. ஆனால், அது firefoxஉலாவியில் தெரிவதில்லை. படத்தில் உள்ள படி சரியாக, explorerஉலாவியில் தெரிகிறது. அதையேக் குறிப்பிட்டேன்.--02:39, 31 சூலை 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அசோதை&oldid=995099" இலிருந்து மீள்விக்கப்பட்டது