பேச்சு:அன்னம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் தனியே பிரித்து அருந்தும் குணம் இப்பறவைக்கு உண்டு என்ற கதை உண்டு. அரிசிச் சோற்றில் பாலையும் தண்ணீரையும் கலந்தால், அரிசிச் சோறு பாலை மட்டும் இருத்துக் கொண்டு தண்ணீரை வெளியில் விட்டு விடும். இது சான்றோரின் விளக்கம். இரண்டுமே அன்னம் என்று விளிப்பதால் ஏற்பட்ட குழப்பமோ என்னவோ!

(மேற்கண்ட தகவல்கள், இந்த சொற்பதிவு பகுதியிலிருந்து இந்த உரையாடற்பகுதிக்கு, என்னால் மாற்றப்பட்டது.)--05:17, 6 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

இலக்கிய நளதமயந்தியருக்கிடையே தூது சென்றப் பறவை.கம்பராமயணத்தில் தேடிப்பார்த்தேன்.அவ்வரிகள் எங்குள்ளது. அறிந்தவர் கூறுக.--07:23, 6 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அன்னம்&oldid=1001667" இருந்து மீள்விக்கப்பட்டது