அன்னம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
1.சோறு(boiled rice)
2.அன்னம்

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. அரிசிச் சோறு; வேக வைத்த அரிசி.
    (எ. கா.) அன்னம் இட்டு பிறர் பசி தீரு.
  2. பறவை இனங்களுள் ஒன்று.
    (எ. கா.) அலைமிசைக் கடலின்வீழ் அன்னம்போல், அவன் (கம்பராமாயணம்)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. boiled rice
  2. swan
  • பிரான்சியம்
  1. riz cuit
  2. cygne


( மொழிகள் )

சான்றுகள் ---அன்னம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


"https://ta.wiktionary.org/w/index.php?title=அன்னம்&oldid=1633006" இலிருந்து மீள்விக்கப்பட்டது