உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அம்பலகாரன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அம்பலகாரன்

[தொகு]

முத்தரையர் சமுதாயம் முத்தரையர் சமுகத்துக்கு உட்பட்ட ஜாதி அம்பலகாரர்,அம்பலகாரன், அம்பலம்.இவை முத்தரையர் சமுதாய மக்கள்.இம் மக்கள் திருச்சி,புதுகை,சிவகங்கை,மதுரை,கரூர்,தேனி,திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் பெருன்மான்மையாகவும் பரவலாகவும் வாழுகின்றனர். தமிழ்நாடு அரசு அம்பலக்காரர்,அம்பலகாரன்,அம்பலம் இவை அனைத்தும் முத்தரையர் உட்பிரிவே என்று வெளியிட்டுள்ளது.ஆண்டு 1996ல்.மேலும் அம்பலகாரர்,அம்பலகாரன் என்பது முத்தரையர் மக்களே... சரியான பதிவுகளை போடுங்கள்..... முத்தரையர் (பேச்சு) 06:40, 24 செப்டம்பர் 2016 (UTC)

Y ஆச்சு -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 14:02, 24 செப்டம்பர் 2016 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அம்பலகாரன்&oldid=1464389" இலிருந்து மீள்விக்கப்பட்டது