பேச்சு:அரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

இப்பக்கத்தின் வடிவமைப்பு ஒரு சிறிதும் எடுப்பாக இல்லை. இது ஓர் அகரமுதலி போலவே தெரியவில்லை!! மிகக் கூடுதலான பொருள் கொண்ட சொற்களுள் ஒன்று அரி என்னும் சொல். நூற்றுக்கும் அதிகமான பொருள்கள் உண்டு. எனினும் கால் என்பதில் உள்ளது போல வரிசையாக இடுவது நன்றாக இருக்கும். அல்லது நிரலாக (நெடுக்கு வரிசையாக) 3 நெடுவரிசையாக இடலாம். இந்த அட்டவணை பார்ப்பதற்கு மிகவும் கொடுமையாக இருக்கின்றது. அட்டவணை வேண்டாம் (இது எத்தனையாவது முறையான என் வேண்டுகோள் என்று நினைவில்லை!!)--செல்வா 12:57, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

  • ஆம். அட்டவணையை உருவாக்குவதில் மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. எளிதான வழியில் அட்டவணை அழகு தோன்றவில்லைழ

(எ. கா.)

1)அரிப்பு,ஆயுதம்
2)அரித்தல்
3)அரிதல்
4)உட்டுளைப் பொருள்
5)தகட்டு வடிவு
1)கூர்மை
2)குறைவு
3)மென்மை
4)பனை
5)கண்
1)இடை விடுகை
2)காற்று
3)பன்றி
4)வண்டு
5)பச்சை


ஒரு பக்கம் தோன்றியவுடனே அதன் பொருட்கள் அனைத்தும் தெரிவது படிப்பவருக்கு செய்துதரப்படும் ஒரு எளிய வசதி அவ்வளவே.--13:03, 27 மே 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அரி&oldid=953128" இருந்து மீள்விக்கப்பட்டது