பேச்சு:இரை விழுங்கி நாவாய் பூச்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

நாவாய்ப் பூச்சி (இதனை ஏனோ நாவாய் பூச்சி என்றே எழுதுகின்றனர்) என்னும் இனத்தில் பல வகைகள் இருக்கின்றன என்று அறிகிறேன். கதிர் நாவாய்(ப்) பூச்சி (நெற்கதிரைத் தாக்குவது; இது மக்காசோளத்தையும் தாக்குவது. இதனை Calocoris angustatus என்கிறார்கள்; இங்கு சில செய்திகள் உள்ளன. இங்கும் செய்திகள் உள்ளன. இணையத்தில் நிறைய செய்திகள் கிடைக்கின்றன. --செல்வா 12:37, 6 செப்டெம்பர் 2010 (UTC)Reply