இரை விழுங்கி நாவாய் பூச்சி
Appearance
இரை விழுங்கி நாவாய் பூச்சி (பெயர்ச்சொல்)
பொருள்
- ஒரு வகை நாவாய்ப் பூச்சி
- இது பயிர்த்தொழிலில் நன்மை செய்யும் ஒரு வகை நாவாய்ப் பூச்சி
- பயறு வகையான பயிர்களில் விளைச்சலுக்குக் கெடுதி விளைவிக்கும் பச்சைக் காய்ப்புழு, காய் துளைப்பான் இவற்றின் இளம்பருவப்புழுக்களை அழிப்பதில் சிறந்தது.
- -
பயன்பாடு
- -
- -