உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இலட்சியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இப்பக்கத்தில் இருந்த மொழிபெயர்ப்புகளை நீக்கயுள்ளேன். நற்றமிழ் சொற்களுக்கான பக்கங்களில் மட்டும் மொழிபெயர்ப்புகளை தரலாம் என்பதை விக்சனரி கொள்களையாகப் பரிந்துரைக்கிறேன். எடுத்துக்காட்டு, இலட்சியம் பக்கத்தில் மொழிபெயர்ப்புகளை தருவதை தவிர்த்து, இலக்கு பக்கத்தில் தரலாம். இதன் மூலம் எது நற்றமிழ் சொற்கள் என்பதை பயனர்கள் அறிவதோடு, நமக்கும் ஒத்த பல பக்கங்களிலும் மொழிபெயர்ப்புகளை சேர்ப்பதற்கான வேலைப்பளு குறையும். --ரவி 06:13, 21 அக்டோபர் 2006 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:இலட்சியம்&oldid=24764" இலிருந்து மீள்விக்கப்பட்டது