இலக்கு
Appearance
பொருள்
- இலக்கு (பெ) = குறிப்பொருள்; நோக்கம்; குறி; குறிக்கோள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) - இலக்கு இல்லாத செயல் வீண்
- இலக்குவாய்த்துழி ஏது வாதன் மாத்திரையேயாம் (சி. போ. பா. 12, 2, பக். 233).
- வெறும் வேகத்தடைகளை இலக்குகளென பாசாங்கு செய்துகொள்கிறது வாழ்க்கை (லீனா மணிமேகலை, கீற்று)ஈஈஒ