பேச்சு:ஈசல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
முதிர்ந்த கறையான்கள் ஈசல் எனக்கூறுவது தவறு.பூமியில் வேறுபல புற்றுகளை உருவாக்க ராணிக்கறையான் இடும் சிறப்பு வாய்ந்த முட்டைகள் பொரிந்து வெளி வருபவைதான் ஈசல்கள்.முதிவடைந்த ஈசல்கள் கறையான்கள் அனுமதிக்கும் போது வெளியேறுகின்றன.அவை பெறுமளவில் பிற உயிர்களால் உண்ணபடுகின்றன.எஞ்சியவை இணையுடன் சேர்ந்து பூமிக்குள் நுழைந்து

முட்டையிட்டு கறையான்களை உருவாக்கி புதிய புற்றை கட்டும்.

Start a discussion about ஈசல்

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஈசல்&oldid=1199426" இருந்து மீள்விக்கப்பட்டது