ஈசல்
தோற்றம்

பொருள்
*(பெ), (பி.நி.) - ஈசல் = கறையானின் ஒரு வகைக்கு ஈசல் என்று பெயர்.
மொழிபெயர்ப்புகள்
*ஆங்கிலம் - Winged termite; Winged white ant.
விளக்கம்
:*இறகுகளுடைய, எறும்பைப் போன்ற ஒரு உயிரினம் ஆகும்.
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - ஈசல்