பேச்சு:ஈனை
தலைப்பைச் சேர்Appearance
செ.ப.பே. படி
4. ஈனை īṉai : (page 384)
நோக்கி யீனி லிழைக்க (பதினோ. திருவாரூ. 19).
ஈனை īṉai , n. 1. [T. īne.] Vein of a leaf; இலை நரம்பு. 2. Outline of a picture; சித்திரக் குறிப்பு. (W.)
- உரையாடல் பக்கத்தில் உங்களது கருத்துவேறுபாடுகளை அல்லது தனிப்பட்ட கருத்துகளை தரலாம். அதில் மற்றவர்கள் காணும் போது, அவர்கள் கருத்தினைத் தருவர். இவ்வாறு கருத்தோட்டம் உரையாடல் பக்கத்தில் நிகழும்.
- (எடுத்துக்காட்டாக), இக்கட்டுரைப் பற்றி எனது கருத்து வருமாறு;-
- செ.ப.பே. படி - என்பது போன்று மிகச்சுருக்கமாகக் கூறவேண்டாம். ஏனெனில், நமக்கு சாதாரணமாகப் படுவது பிறருக்கு குழப்பத்தினைத் தரலாம். எனவே, ஆதாரங்களை அப்பட்டமாகக் கூறுவோம்.
- நீங்கள் தந்த ஆதாரங்களையும், அதற்குரிய குறிப்புகளையும் கட்டுரைப் பக்கத்திலேயே தரலாம்.
- உங்களது தகவல்கள் துல்லியமானது. அது கட்டுரைப்பக்கத்தில் தான் இருக்க வேண்டும். இங்கே தருவது உகந்ததல்ல. நான் செய்த மாற்றங்களை, இக்கட்டுரையின் மேலுள்ள வரலாறு என்னும் தத்தலை சொடுக்குவதன் மூலம் அறிய முடியும்.
- என்றும் ஏற்புடன்,
- (தகவலுழவன் 14:23, 21 ஜூன் 2009 (UTC))
Start a discussion about ஈனை
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve ஈனை.