உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:எறியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

தகவல்! அக்னி ஏவுகணையை விட வேகமாக அதிரடியாக இயங்குகிறீர்களே? சிறப்பு. மிகவும் சிறப்பு.-- பரிதிமதி 23:49, மே 20, 2010 ( இந்திய நேரம் )

  • இன்று நல்ல மழை. குளிமையான சூழ்நிலை. இணைய வேகமும் இணக்கமாக இருக்கிறது. உங்களுடன் இணைந்து பணியாற்றி வெகு நாட்கள் ஆகிறது.அதனால் ஒரு உத்வேகம். பாராட்டுக்கு அகமகிழ்கிறேன்.பறவைகளை பறக்க விடுங்கள். பார்க்கக் காத்திருக்கிறேன். இப்பொழுது உறங்கச்செல்கிறேன்.நன்றி வணக்கம்த*உழவன் 18:24, 20 மே 2010 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:எறியம்&oldid=645337" இலிருந்து மீள்விக்கப்பட்டது