பேச்சு:ஒலிப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

//ஒலிப்பு என்னும் பட்டை, ஒலிப்பைப் பற்றியன அடங்கும் பொது உள்பகுப்பு என்று பிரித்துக்காட்ட...தனி முழுவரிப் பட்டையாக இருப்பது, ஒரு பக்கத்தில் உள்பகுப்புபோல இருக்கும். ஒலிப்பு என்னும் வரிப்பட்டை, அதன்கீழ் வருவது ஒலிப்பு/பலுக்கல்/மொழிப்பு/சொற்றிருத்தம் பற்றியது என்று தெளிவாகக் காட்டும். அதன் கீழ் அதனைப்பற்றிய எழுத்துவழி விளக்கம், ஒலிக்கோப்பு ஆகியவற்றைக் குறிக்கலாம். அதே போல பொருள் என்னும் வரிப்பட்டைக்குக் கீழ் பொருள்களைத் தரலாம்...--செல்வா 18:10, 7 மார்ச் 2010 (UTC)//(காண்க:வார்ப்புரு பேச்சு:இந்திபலுகுறிஒலி)

  1. இங்கே இதனை மறுபதிவு இட்டவன்த*உழவன் 07:14, 20 மே 2010 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஒலிப்பு&oldid=1126216" இலிருந்து மீள்விக்கப்பட்டது