பேச்சு:கண்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
மொழிபெயர்ப்புகளில் திருத்தம் செய்ய வேண்டும் (மொழிகளில் பெயர்களைத் தமிழ் எழுத்துகளில் எழுதுவது, முறைப்படி வரிசைப்படுத்துவது) எனினும், எப்படி பல நெடிய பட்டியல்களையும், அடக்கமாக வைத்துக் காட்ட இயலுகின்றாது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.--செல்வா 23:58, 13 ஆகஸ்ட் 2010 (UTC)
- மொழிபெயர்ப்புப் பட்டியலைச் சீர் செய்ய வேண்டும். தமிழ் அகரவரிசைப்படியோ, அல்லது மொழிக்குடும்பம் வாரியாகவோ, நிலப்பட நாடுகள் வாரியாகவோ மொழிகள் வகைப்படுத்தப்பட்டால்நன்றாக இருக்கும். முதலில் முகனையான ஒரு 10-20 மொழிகளுக்கோ அதிக அளவாக 30 மொழிகளுக்கோ முன்னுரிமை தந்து செய்தல் நல்லது. மிக்ச்சிறிய மொழிகளுக்கும் கிளைமொழிகளுக்கும் இப்பொழுது தர வேண்டாம் என நினைக்கின்றேன். மொழியின் பெயர்களையும், முன்னர் பவுல் அவர்களுடன் சேர்ந்து உரையாடியவாறு (எங்கு? இக்குறிப்பைச் சேர்க்க வேண்டும்) சீராக அமைத்தல் நல்லது.--செல்வா 15:43, 26 மே 2011 (UTC)