பேச்சு:கரப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. ஒலிக்கோப்பினை,விக்கிப் பொதுவத்தில் உருவாக்க வேண்டும்.பாச்சை படம், மீன்கூடைப்படம்
  2. மொழிபெயர்ப்புகளை ஆங்கில விக்சனரியின் இப்பக்கம் போல, மொழிபெயர்ப்பை இணைக்கும் வசதியை ஏற்படுத்தினால், அது அலைப்பேசிக்கு ஒத்து வருமா?
  3. இலக்கிய எடுகோள்களை, பொருத்தமான பொருளுடன் பொருத்த வேண்டும்.
  4. தமிழ் இலக்கியங்களில் என்ற பகுதியிலும், சொல் வளப்பகுதியிலும் குறியிடுகளை எளிமையாக இட பொத்தான்கள் உருவாக்க வேண்டும்.
  5. ஆங்கில விக்சனரியின் visibility வசதிக்கு ஏற்ப, இங்குள்ள கட்டமைப்புகள், வசதிகள் உள்ளனவா?
  6. சிறிதாக்கப்பட்ட தலைப்பு (தமிழ்இலக்கியங்களில்.. என்ற தலைப்பு) நன்றாக உள்ளது. ஏனெனில், அதிக அடர்கருமை நிறம் பக்கத்தில் இருக்காது
    --07:21, 11 சூன் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கரப்பு&oldid=1110300" இலிருந்து மீள்விக்கப்பட்டது