பேச்சு:காகதாலயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

எழுத்துப்பிழை[தொகு]

காகதால¦யம் என்று இருந்தால் அது "காகதாலியம்" அல்லது "காகதாலுயம்" போன்ற வார்த்தையில் ஏதோ பிழை காரணமாக "காகதால¦யம்" என்று ஆகிவிட்டது. அதனால் இது போன்ற பக்கங்களை "காகதாலயம்" என்று மாற்று செய்யவேண்டாம். "காகதாலயம்" வார்த்தை தவறானது. சரியான வார்த்தை "காகதாலியம்" ஆகும். ஆதாரம் @Info-farmer: கவனத்திற்கு. பிற வழிமாற்றுகளையும் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:32, 1 பெப்ரவரி 2017 (UTC)

சரி. நீங்கள் காணின் தொடுப்பினைத் தரவும். உதவியாக இருக்கும். எத்தனைச் சொற்களை இதுபோல செய்ய வேண்டும் என்பதை அறிய முற்படுகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 09:09, 1 பெப்ரவரி 2017 (UTC)
அண்மைய மாற்றங்களைப் பார்த்தால் உங்களுக்கே சில ¦ என்ற குறியீடு உள்ள சொற்களை தாங்கள் நீக்கியுள்ளதை பார்த்து சரி செய்யலாம். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 12:12, 1 பெப்ரவரி 2017 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:காகதாலயம்&oldid=1508800" இருந்து மீள்விக்கப்பட்டது