பேச்சு:காலிகை
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by வை.வேதரெத்தினம் in topic calendar என்னும் கருவியை இனிக் காலிகை என்போம்.
calendar என்பதைப் பொதுவாக நாட்காட்டி என்கிறோம். நாட்காட்டி புழக்கத்தில் இருந்தாலும் இச்சொல் அத்துணைப் பொருத்தமாக இல்லை. இது நாளை மட்டும் காட்டும் கருவியன்று; கிழமை, நாண்மீன், மாதம் போன்றவற்றையும் காட்டுகிறது. காலிகை கால்=காலம்; இகை=கொடுத்தல்; ஆண்டு, மாதம், தேதி, கிழமை, நாண்மீன் போன்ற காலப் பகுதிகளைக் தெரிவிக்கும் கருவி. ஆகையால் இதை இனிக் காலிகை என்போம். அற்றைக் காலிகை = daily calendar (daily sheet) மாதக் காலிகை = monthly calendar (m0nthly sheet)https://puthiyachol.blogspot.com/2021/12/61-calendar.html ”” (பேச்சு) 02:18, 6 சூலை 2023 (UTC)