உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:குடுமுலு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

காரெலு, குடமுலு என்பவற்றை எவ்வாறு தமிழ் சொற்களாக ஏற்க முடியும்? TN-வாழ் தெலுங்கர்கள் அன்றாடம் அவற்றைப் பயன்படுத்தினாலும், தமிழ் அகராதியில் அவற்றிற்கு இடம் இல்லை என்பதே என் தாழ்மையான கருத்து :) - அ.மா.

தெலுங்கு எழுத்துகளில் இவற்றை எழுதி தமிழில் பொருள் தந்து சேர்க்கலாம் (தெலுங்கு சொல்லாக)--சோடாபாட்டில்உரையாடுக 18:12, 8 சனவரி 2012 (UTC)Reply
தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கர்கள் பெரும்பாலோருக்கு, முக்கியமாகத் தென் தமிழகத்தில், இத்தகைய தெலுங்குச் சொற்கள் இருப்பதே தெரியாது ! மேலும் நான் தெலுங்கன் அல்லேன் ! --Jambolik 18:48, 8 சனவரி 2012 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:குடுமுலு&oldid=1058979" இலிருந்து மீள்விக்கப்பட்டது