பேச்சு:கைம்பெண்டாட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
கைம்பெண் (விதவை) எனும் சொல்லுக்கு ஆண்பால் - கைம்(பெண்)பயல் என்பதே ஆகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதானது சரியாகப்படவில்லை...கம்மனாட்டிப் பயல் எனில் தாரத்தை இழந்தவன் (விதுரன்) என்றா பொருள்?...அவ்வாறு இருக்க முடியாது!...அது ஒரு வசவுச் சொல்லாகவே பயன்பாட்டிலுள்ளது...கம்மனாட்டி என்பது விதவை என்று பொருள்படும்போது, கம்மனாட்டிப் பயல் என்பது விதவை பெற்றப் பயல் என்றுதான்--வசை, திட்டுச் சொல்லாக-- பொருள்படும்...தாரத்தை இழந்தவன் (விதுரன்) என்றல்ல!--Jambolik (பேச்சு) 14:30, 30 சூலை 2016 (UTC)