பேச்சு:சதுர்வருணன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

சதுர்வருணன் என்றால் சதுர்முகன் எனும் பிரம்மா என்ற அர்த்தம் எங்கிருந்து கிடைத்தது?...சதுர்வருணன் என்னும் சொல் நான்கு குலத்தவன் என்று பொருளைத் தரும்...பிரம்ம தேவன் அப்படியொன்றும் இல்லையே...ஆதாரம் இருந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்கள்..அனைவருக்கும் பயனுள்ளதாக யிருக்கும்...--Jambolik (பேச்சு) 21:54, 30 சனவரி 2016 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:சதுர்வருணன்&oldid=1400804" இருந்து மீள்விக்கப்பட்டது