பேச்சு:சுன்னி
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Pazha.kandasamy
இச்சொல் ஆண்குறி எனப் பொருள் கொள்ளாது. அதற்கான எழுத்துக்கூட்டல் ணகர எழுத்துக்கள் கொண்டது. பழ.கந்தசாமி 07:35, 8 சனவரி 2012 (UTC)
- அப்படியா... எனக்கு சரியாகத் தெரியாது, பேச்சிலேயே இச்சொல்லைக் கேட்டிருக்கிறேன், எழுத்து வடிவத்தில் பார்த்ததில்லை. நீங்கள் சொன்னபடி மாற்றி விடுகிறேன். நன்றி. அ.மா.